Skip to content

ஜவஹர்லால் நேருவின் 61வது நினைவு நாள் அனுசரிப்பு

கோவை காங்கிரஸ் கட்சியின் சார்பில் நாட்டின் முதல் பிரதம மந்திரி ஜவஹர்லால் நேருவின் 61வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது கோவை வட கோவையில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் பால் யாதோ அவர்கள் தலைமையில் ஜவஹர்லால் அவர்களின் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அன்னாரின் புகழ் பாடப்பட்டது பின்னர் மாநில துணைத்தலைவர் அழகு ஜெயபாலன் மாநில பொதுச்செயலாளர் பச்சை முத்து கவுன்சிலர்கள் காயத்ரி சங்கர் ஆகியோர் அன்னதானத்தை துவக்கி வைத்தார்கள் இதில் ஏராளமான காங்கிரஸ் சார் கலந்து கொண்டனர் பொதுமக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது
error: Content is protected !!