பணி நிரந்தரம் கோரி ஒப்பந்த செவிலியர்கள் போராடி வரும் நிலையில் அமைச்சர் மாசு பேட்டி..
போராட்டம் நடத்துவது செவிலியர்களின் உரிமை. ஆனால் விதிமுறைகளை தெரிந்துகாௌ்ள வேண்டும். செவிலியர் பணிக்கு காலி பணியிடங்களே இல்லாத நிலை. காலி இடங்கள் இருந்தால்

மட்டுமே பணி வழங்க முடியும். ஒப்பந்த செவிலியர்களுக்கு சீனியாரிட்டி அடிப்படையில் பணி நிரந்தரம் வழங்கப்படுகிறது. என்று இவ்வாறு தெரிவித்தார்.

