பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினத்தில் கந்தூரி விழாவை முன்னிட்டு கொடி ஊர்வலம் நடைபெற்றது திரளான பக்தர்கள் பங்கேற்பு பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினத்தில் பிரசித்தி பெற்ற காட்டுப்பள்ளி வாசல் காரணக்கடல் கருணை மகான் ஹஜ்ரத் சம்சுல் உழும் செய்து நசுருதீன் வலியுல்லாஹ் அவர்களின் தர்கா 5 38 ஆம் ஆண்டு மாபெரும் பெரிய கந்தூரி விழாவை முன்னிட்டு தர்காவிலிருந்து பல்லக்கு ஊர்வலமாக புறப்பட்டது அதில் மயிலாட்டம் புலியாட்டம் வேடம் அணிந்து ஊர்வலத்தில் வந்தனர் அதோடு நாட்டிய குதிரைகள் நாட்டியத்துடன் ஆடி


ஊர்வலத்தில் வந்தது பின்னர் இசைக்குழு ட்ரம் செட் உடன் இசையமைத்தவாறு உருவத்தில் வந்தனர் கொடி ஊர்வலம் மேலத் தெரு பெரிய கடை தெரு கடற்கரை தெரு கிழக்கு கடற்கரை சாலை போன்ற முக்கிய விதிகள் வழியாக ஊர்வலம் வந்தது பின்னர் தர்காவை அடைந்தது அதனைத் தொடர்ந்து தர்காவில் அமைக்கப்பட்டுள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது பின்னர் ஒரு மணி நேரம் வான வேடிக்கைகள் மிக சிறப்பான முறையில் நடைபெற்றது கொடி ஏற்றும் நிகழ்ச்சியை பார்க்க திரளானூர் தர்காவில் ஒன்று கூடினர் இவ்விழா ஏற்பாடுகளை தமிழக தர்காக்கள் ஒருங்கிணைப்பு பேரவை காட்டுப்பள்ளி தர்கா செய்தனர்

