Skip to content

ஓய்வு டிஜிபிக்கு IIT-ல் பேராசிரியர் பதவி…

  • by Authour

தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று முகாம் அலுவலகத்தில் ஓய்வு பெற்ற காவல்துறை இயக்குநர் ப.கந்தசாமி, சென்னையிலுள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (IIT) மேலாண்மை ஆய்வுத் துறைியல் பேராசிரியராக பணிநியமனம் பெற்றதையொட்டி சந்தித்து வாழ்த்துப்பெற்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!