கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கலைஞர் அறிவாலயத்தில் இன்று அதிமுக ஓபிஎஸ் மேற்கு மாவட்ட செயலாளர் ஆயில் ரமேஷ் அக்கட்சியில் இருந்து விலகி திமுக மாவட்ட செயலாளரும் ,முன்னாள் அமைச்சரும், கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி முன்னிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டார். இதேபோல் பல்வேறு கட்சியில் இருந்து பல்வேறு பகுதிகளைச் சார்ந்த நபர்கள் செந்தில் பாலாஜி முன்னிலையில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
கரூர் அதிமுக ஓபிஎஸ் மா.செயலாளர் VSB முன்னிலையில் திமுகவில் ஐக்கியம்…
- by Authour
