கரூரில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவை முன்னிட்டு நடைபெற்று வரும் பிரம்மாண்ட பணிகள்.
மேடை, ஆர்ச், மின் விளக்கு
கொடிக்கம்பம் கார் பார்க்கிங் உள்ளிட்ட பல்வேறு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்
கலைஞர், அறிஞர் அண்ணா, தந்தை பெரியார், முதல்வர் மு க ஸ்டாலின், துணை முதல்வர், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் புகைப்படத்துடன் முப்பெரும் விழா பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.