சிறுதானிய சிறப்பு திருவிழா… அமைச்சர் செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்…by AuthourFebruary 23, 2025கரூர் மாவட்டம் வாங்கல் பகுதியில் வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பில் மாவட்ட அளவிலான சிறுதானிய சிறப்பு திருவிழா மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார். அதனைதொடர்ந்து சிறுதானியங்களை பார்வையிட்டார். Tags:அமைச்சர் செந்தில்பாலாஜிகரூர்சிறுதானிய சிறப்புவஜிா