Skip to content

கரூர்.. உயிரிழந்த 41 குடும்பத்திற்கு விசிக சார்பில் இழப்பீடு வழங்கல்

  • by Authour

கரூர் தவெக பரப்புரையில் உயிரிழந்த 41 குடும்பத்தினருக்கு விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் இழப்பீடு வழங்கினார். விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவளவன் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடுத் தொகை வழங்க உள்ளார். ஒவ்வொரு குடும்பத்தினருக்கு 50000 வழங்கப்பட்டது.  இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும் கரூர் சட்டமன்ற உறுப்பினர் ஆன செந்தில் பாலாஜி மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் திமுக கட்சியினர் என ஏராளமானோர் உடன் இருந்தனர்

error: Content is protected !!