Skip to content

18 சடலங்களுக்கு இறுதி மரியாதை-எஸ்பியின் நெகிழ்ச்சி செயல்

அடையாளம் தெரியாத, யாரும் உரிமை கோராத 18 சடலங்களுக்கு இறுதி மரியாதை செய்து நல்லடக்கம் செய்யப்பட்டது

தஞ்சாவூர் நகர பகுதிகளான கிழக்கு, மேற்கு, தெற்கு , மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் கந்தர்வக்கோட்டை காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் அடையாளம் தெரியாத மற்றும் இது நாள் வரை உரிமை கோராத ஆண்கள் சடலம் 16, பெண்கள் சடலம் 2 , மொத்தம் 18 சடலங்கள்

இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் தலைமையில் தஞ்சாவூர் வடக்கு வாசல் ராஜாகோரி இடுகாட்டில் இறுதி மரியாதை செய்து நல்லடக்கம் செய்யப்பட்டது.

error: Content is protected !!