விசாரணைக் கைதி மரணமடைந்த வழக்கில் எஸ்.ஐ., இரு தலைமைக் காவலர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2009ஆம் ஆண்டு சென்னை கோட்டூர்புரம் காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் உயிரிழந்த விவகாரத்தில் உதவி ஆய்வாளர் மற்றும் ஏட்டுகள் இருவருக்கு ஆயுள் தண்டனை – சென்னை அமர்வு நீதிமன்றம். குடிபோதையில் தகராறு செய்ததாக காவல்நிலையம் அழைத்துச்செல்லப்பட்ட பழனி, வீட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்ட நிலையில் உயிரிழப்பு. பழனியை தாக்கிய எஸ்ஐ ஆறுமுகம், ஏட்டுகள் மனோகரன், ஹரிஹர சுப்ரமணியனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது
விசாரணை கைதி மரண வழக்கு.. எஸ்.ஐ- 2 தலைமை காவலர்களுக்கு ஆயுள் தண்டனை
- by Authour
