Skip to content

கோவை மாணவி பலாத்காரம்: 7 பேருக்கு சாகும்வரை ஆயுள் சிறை

கோவையை சேர்ந்த  பள்ளி மாணவி  ஒருவர் கடந்த 2019ல்  7 பேரால் கொடூரமாக  வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டார். இது தொடர்பாக    கார்த்திக், மணிகண்டன், ஆட்டோ மணிகண்டனம்,  ராகுல், பிரகாஷ் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்து  போக்சோ கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த  நீதிபதி, மேற்கண்ட 7 பேருக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

error: Content is protected !!