திருச்சி மாவட்டத்தில் நள்ளிரவு முதல் மழை பெய்து வருகிறது. அதன்படி லால்குடியில் கல்லக்குடியில் 8.4 மிமீ, லால்குடி 10.2 மிமீ, நந்தியார் ஹெட் 8.4 மிமீ, புல்லம்பாடி 12.6மிமீ, மண்ணச்சநல்லூரில் தேவிமங்கலம் 2.6 மமீ, சமயபுரம் 0, சிறுகுடி0, வாத்தலை அணைகட் 0, மணப்பறை பகுதியான மணப்பாறை 1மிமீ, பொன்னையார் டாம் 2.6மமீ, மருங்காபுரி பகுதியான கோவில்பட்டி 2.4 மிமீ, மருங்காபுரி 0, முசிறி பகுதியான முசிறி 0, புலிவளம் 0, தாத்தியன்கார்பெட் 0, ஸ்ரீரங்கம் நவலூர் கொட்டப்பட்டு 2.5மிமீ, திருவெறும்பூர் துவாக்குடி IMTI 2.2மிமீ, துறையூர் பகுதியான கொப்பம்பட்டி 19மிமீ, தேன்பரநாடு 7மிமீ, துறையூர் 8 மிமீ, திருச்சி கிழப்பு, கோல்டன் ராக் 1.8மிமீ, திருச்சி ஏர்போர்ட் 4.8 மிமீ, திருச்சி மேற்கு , திருச்சி ஜங்சன் 1.8 மிமீ, திருச்சி டவுன் 1.2 மிமீட் மழை பெய்துள்ளது. மேலும் சராசரியாக மழையின் அளவு 4.02மிமீ மழை பெய்துள்ளது. திருச்சி மாவட்டத்தில் 96.5 மிமீ மழை பெய்துள்ளது என திருச்சி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

