Skip to content

திருச்சியில் சட்டவிரோத மது விற்பனை- போலீசார் நடவடிக்கை

  • by Authour

திருச்சி,அண்ணா சிலை எதிரில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் சட்டவிரோத மதுபான விற்பனை நடைபெற்றது. உடனே  அதிரடியாக உள்ளே புகுந்து மதுபானபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை கைது

செய்தனர். இச்செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

error: Content is protected !!