Skip to content

திருமணமான ஒரு மாதத்தில் விபத்தில் புதுமண தம்பதி பலி…

கர்நாடக மாநிலம் விஜயவாடா மாவட்டம் சோலாபூரை சேர்ந்தவர் மலு தெர்டல் (31). இவரது மனைவி காயத்ரி (24). இந்த தம்பதி கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது. இதனிடையே, புதுமண தம்பதி இன்று காலை பைக்கில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது, சோலாபூர் பைபாஸ் சாலையில் சென்றபோது டூவீலர் மீது எதிரே வந்த லாரி மோதியது. இந்த கோர விபத்தில் புதுமண தம்பதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் விபத்து நடந்த பகுதிக்கு விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!