அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த மருது அழகுராஜ் திமுக செய்தி தொடர்பு குழு துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அதிமுகவில் முக்கிய பேச்சாளராகவும், முக்கியப் பொறுப்புகளிலும் இருந்த மருது அழகுராஜ் அண்மையில் திமுகவில் இணைந்தார். இனி இவர், திமுக சார்பில் ஊடக விவாதங்களில் பங்கேற்பார். அதே போல், மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட கோவை கார்த்திக்கு தீர்மானக் குழுச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது
மருது அழகுராஜூவுக்கு திமுகவில் பதவி
- by Authour
