Skip to content

மயிலாடுதுறை சேலம் புதிய எக்ஸ்பிரஸ் ரயில் சேவை துவக்கம்…

  • by Authour

மயிலாடுதுறை சேலம் புதிய எக்ஸ்பிரஸ் ரயில் சேவை துவக்கம். இன்று காலை 6:20 மணிக்கு மயிலாடுதுறையில் இருந்து புறப்பட்ட ரயிலை மயிலாடுதுறை எம்பி ராமலிங்கம் துவக்கி வைத்தார்.

மயிலாடுதுறயிலிருந்து 6.20மணிக்கு புறப்படட்ட சேலம் எக்ஸ்பிரஸ் ரயில் கும்பகோணம், தஞ்சை வழியாக திருச்சிக்கு 9.30 மணிக்கு சென்றடையும் . திருச்சியிலிருந்து இருந்து கரூர் நாமக்கல் வழியாக சேலத்திற்கு 1. 45 மணிக்கு சென்றடைகிறது.

அங்கிருந்து மீண்டும் மதியம் 2 .05 மணிக்கு புறப்பட்டு இரவு 9. 45 மணிக்கு மயிலாடுதுறை வந்தடைகிறது .வண்டியின் 811 மற்றும் 810.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!