Skip to content

இமானுவேல் சேகரனாரின் நினைவு நாள்…. திருச்சி தெற்கு.மா.செ.ப.குமார் மரியாதை

இமானுவேல் சேகரனாரின் 68 வது  நினைவு நாளை முன்னிட்டு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் அவரது படத்துக்கு மாவட்ட செயலாளர் ப. குமார் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்திய போது எடுத்த படம் அருகில் மாவட்ட பேரவை செயலாளர் சூரியூர் ராஜ மணிகண்டன், அண்ணா தொழிற்சங்கம் கார்த்திக்,

திருச்சி மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் எம்.சுரேஷ்குமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலர் காசிராமன் , முன்னாள் அண்ணா தொழிற்சங்க நிர்வாகி சந்திரமோகன், துவாக்குடி நகர

துணை செயலாளர் கணபதி,  ஐடி பிரிவு தலைவர் பிரசன்ன குமார், புள்ளம்பாடி பேரூர் நிர்வாகி ரவிச்சந்திரன், திருவெறும்பூர் ஒன்றிய  நந்தினி, அரியமங்கலம் அசோக்  மற்றும் பலர் உள்ளனர்.

error: Content is protected !!