Skip to content

பிரதமர் மோடி…….மிலாடி நபி வாழ்த்து

உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் இன்று    முகமது நபியின் பிறந்தநாளான மிலாடி நபியை  கொண்டாடுகிறார்கள்.   இதையொட்டி  பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “அனைவருக்கும் மிலாடி நபி நல்வாழ்த்துக்கள். நம் சமூகத்தில் சகோதரத்துவமும் கருணையும் வளரட்டும். அனைவரும் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும். ஈத் முபாரக்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!