Skip to content

புதுகையில் அண்ணா சிலைக்கு அமைச்சர்கள் மரியாதை…

புதுக்கோட்டை யில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 117வது பிறந்த நாளில் பேரறிஞர் அண்ணா சிலைக்கு அமைச்சர்கள் எஸ்.ரகுபதி,சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் உறுதிமொழியினை
ஏற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.கே.செல்லபாண்டியன், அவைத்தலைவர் அரு.வீரமணி,

பொருளாளர் எம்.லியாகத்தலி,எம்.எல்.ஏ.வை.முத்துராஜா, மேயர் திலகவதிசெந்தில் , முன்னாள் எம்.எல்.ஏக்கள் கவிதைப்பித்தன்,  கார்த்திக் தொண்டைமான் , மாநகர செயலாளர் ராஜேஸ், மற்றும் சண்முகம்,இராம.செல்வராஜ்,சாத்தையா,தன்வீர்முகம்மது உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பங்கேற்று உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.

error: Content is protected !!