கேரள மாநிலம், ஆலப்புழாவில் உள்ள அரூருற்றியில், பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலு , கேரள மாநில மீன்வளம், கலாச்சாரம் மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர் சஜி செரியான், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் ஆகியோர் முன்னிலையில், “தந்தை பெரியார் ” நினைவக கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில், கேரள மாநில நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், ஆலப்புழா மாவட்ட கலெக்டர் அலெக்ஸ் வர்கீஸ், மற்றும் இரு மாநில அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
கேரளாவில் ”தந்தை பெரியார்” நினைவக கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர்கள்…
- by Authour
