திருச்சி மாவட்டம், தொட்டியத்தில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சதய விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி நடந்த விழாவில் முசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜனுக்கு கிரீடம் அணிவிக்கப்பட்டு, முத்தரையர் முன்னேற்ற கழகத்தின் சார்பாக வீரவாள் வழங்கப்பட்டது. முன்னதாக பேரரசா் பெரும்பிடுகு முத்தரையர் திரு உருவப்படத்திற்கு எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் மற்றும் நிர்வாகிகள் மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
தொட்டியத்தில், எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜனுக்கு வீரவாள் வழங்கல்..
- by Authour
