Skip to content

நல்லிணக்கமும், ஒற்றுமையும் நிலவட்டும்….. பிரதமர் மோடி மலாடி நபி வாழ்த்து

இஸ்லாமியர்களின்  முக்கியமான பண்டிகைகளில் ஒன்று மிலாடி நபி ஆகும். மிலாடி நபி  திருநாள் நாளை(செவ்வாய்) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில்,மிலாடி நபி வாழ்த்துகள். நல்லிணக்கமும் ஒற்றுமையும் எப்போதும் நிலவட்டும். நம்மை சுற்றி மகிழ்ச்சியும் செழிப்பும் இருக்கட்டும் என தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!