Skip to content

நாகலாந்து கவர்னர் இல. கணேசன் மருத்துவமனையில் அனுமதி

  • by Authour

தமிழகத்தை சேர்ந்தவர் இல. கணேசன்(80)  இவர் தமிழ்நாடு  பாஜக தலைவராகவும் பணியாற்றி உள்ளார்.   2 வருடங்களுக்கு முன் இவர்  மணிப்பூர் கவர்னராக நியமிக்கப்பட்டார்.  தற்போது நாகாலாந்து மாநில  கவர்னராக  இல.கணேசன் பணியாற்றி வருகிறார்.  அவர் கீழே விழுந்ததில் காயமடைந்து மயக்கமடைந்ததால்   சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அங்கு  இல. கணேசனுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.  இல.கணேசன் தஞ்சையில் பிறந்தவர். 

error: Content is protected !!