தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.30 லட்சம் மதிப்பிலான கடல் அட்டை பறிமுதல் செய்யப்பட்டது. தூத்துக்குடி அருகே ஜோதி நகரில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 800 கிலோ கடல் அட்டை பறிமுதல் செய்யப்பட்டது. கடல் அட்டையை கடத்த முயன்ற ஹபிப் ரஹ்மான், அருணாச்சலம் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடியில் 30 லட்சம் மதிப்புள்ள கடல் அட்டை பறிமுதல்…
- by Authour
