Skip to content

கீரனூர் -செங்கிப்பட்டிக்கு புதிய பஸ்.. தொடக்கம்

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரிலிருந்து செங்கிப்பட்டிக்கு  கே 11 பழைய  பேருந்தை மாற்றி  புதிய பேருந்தை கந்தர்வகோட்டை எம்எல்ஏ. எம். சின்னதுரை , புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக. செயலாளர் கே.கே.செல்லபாண்டியன் ஆகியோர்கள் துவக்கி வைத்து இனிப்பு வழங்கினர்.

error: Content is protected !!