பொள்ளாச்சி – பாலக்காடு இடையே புதிய MEMU ரயில் சேவை …by EditorMarch 6, 2026March 6, 2026தமிழகம் பொள்ளாச்சி – பாலக்காடு இடையே புதிய MEMU ரயில் சேவை இயக்க ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. ஒன்றிய அமைச்சர் சுரேஷ் கோபிக்கு, இதற்கான ஒப்புதல் கடிதத்தை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அனுப்பியுள்ளார். Tags:கோவைதமிழகம்பாலக்காடுபுதிய MEMU ரயில்சேவைபொள்ளாச்சி