கோவை இருகூரில் பெண் கடத்தப்பட்டதாக வெளியான தகவல் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், பெண் கடத்தப்பட்டதாக இதுவரை எந்த புகாரும் இல்லை என மாநகர காவல் ஆணையர் சரவணசுந்தர் தகவல்
பெண் சத்தமிடுவது போன்ற சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருவதாகவும்,
சிசிடிவி காட்சிகளில் சரியான அடையாளங்கள் தெரியவில்லை எனவும், காரின் பதிவு எண்ணை கண்டறியும் பணிகள் நடைபெற்று வருகிறது.
அந்த பகுதியில் பதிவாகியுள்ள சிசிடிவி கேமராவில் பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும்,
இதுவரை எந்த புகாரும் பதிவாகவில்லை. தனிப்படைகள் எதுவும் அமைக்கபட வில்லை எனவும் மாநகர காவல் ஆணையர் சரவணசுந்தர் தகவல்.

