Skip to content

வடமாநில தொழிலாளர்களால் பாதிப்பு…கோவையில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் மனு

பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு வடமாநில தொழிலாளர்கள் ஏராளமாக வந்ததால் தங்கள் வாழ்வாதாரம் இருந்ததாக மூட்டை சுமை தூக்கும் தொழிலாளர்கள் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு . பொள்ளாச்சி – மே – 19 கோவை மாவட்டம் பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான கிராமங்கள் உள்ளன இப்பகுதிகளில் உள்ள தென்னை தோப்புகள் அதிகம் உள்ளம் பகுதியாகும் மேலும் தேங்காய் நார் ஏற்றுமதி தொழில் இப்பகுதியில் அதிகளவில் நடைபெற்று வருகிறது குறிப்பாக இப்பகுதியில் உள்ள தொழிலாளர்கள் ஏராளமானோர் இதை நம்பியே தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருகின்றனர்,தென்னை மரம் ஏறும் தொழிலாளர்கள் பாரம் சுமை தூக்கும் தொழிலாளர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபட்டு வந்தனர் கடந்த சில ஆண்டுகளாக பீகார் ஒரிசா ராஜஸ்தான் மத்திய பிரதேஷ் போன்ற பகுதிகளில் இருந்து ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் இப்பகுதியில் பணிபுரிந்து வருதால் பல தொழில்களில் உள்ள நிலையில் இதை நம்பி ஏராளமான குடும்பங்கள் வறுமையில் உள்ள நிலை ஏற்பட்டுள்ளது தமிழக அரசு தொழிலாளர்கள் நலன் கருதி மீண்டும் தங்கள் பணி செய்ய உறுதுணையாக இருக்க வேண்டும் என பொள்ளாச்சி சார் ஆட்சியர் பொறுப்பு விஸ்வநாதன் அவர்களிடம் மனு அளித்தனர் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உடன் இருந்தனர்

error: Content is protected !!