யூ டியூபர் சவுக்கு சங்கர் போலீசாரை அவமரியாதையாக பேசியதற்காக கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் பல ஆவணங்கள் சிக்கி உள்ளன. எனவே அது தொடர்பாக விசாரிக்க அவரை காவிலில் எடுக்க கோவை குற்றவியல் நடுவர் மன்ற நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்தனால். அதனை விசாரித்த நீதிபதி சரவணபாபு சவுக்கு சங்கரை ஒரு நாள் விசாரிக்க போலீசாருக்கு அனுமதி வழங்கினார். அதன்படி இன்று மாலை 5 மணி முதல் விசாரணைக்கு எடுத்துக்கொண்டு மீண்டும் நாளை 5 மணிக்கு கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
சவுக்கு சங்கருக்கு 1 நாள் போலீஸ் காவல்….. கோவை கோர்ட் உத்தரவு
- by Authour

