Skip to content

வந்தே மாதரம் பாடும் போது எழுந்து நிற்க வேண்டும்

வந்தே மாதரம் பாடல் இசைப்பதற்கு புதிய விதிமுறைகளை வகுத்தது மத்திய உள்துறை அமைச்சகம்.

குடியரசுத் தலைவர் ஆளுநர் நிகழ்ச்சிகளின் தொடக்கத்திலும், முடிவிலும் வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட வேண்டும்.

வந்தே மாதரம் பாடல் பாடும் போது எழுந்து நிற்க வேண்டும்.

அரசு நிகழ்ச்சிகளில் தேசிய கீதம் பாடுவதற்கு முன்பாக வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட வேண்டும் எனவும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!