ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது. இவ்விழாவின் உச்ச நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு நாளை அதிகாலை நடக்க இருக்கும் நிலையில், இன்று (டிச.29) அதிகாலை முதலே திருச்சி மற்றும் பிற மாவட்

டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான போலீசார் ஸ்ரீரங்கத்தில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

