Skip to content

தென்காசியில் முதல்முறையாக ஓபிஎஸ் பரப்புரை

திமுகவை ஆதரித்து தென்காசியில் ஓ.பன்னீர்செல்வம் பரப்புரையை தொடங்கினார். திமுகவில் இணைந்த பிறகு முதல் முறையாக ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் பரப்புரையை தொடங்கியுள்ளார். முதுகுளத்தூர், பரமக்குடி, திருவாடானை தொகுதிகளில் ஓ.பன்னீர்செல்வம் இன்று பரப்புரை மேற்கொள்கிறார்.

error: Content is protected !!