கரூர் சட்டமன்ற உறுப்பினர் கரூர் மாவட்டக் கழகச் செயலாளர் மேற்கு மண்டல பொறுப்பாளர் V. செந்தில்பாலாஜி தலைமையில் இன்று கரூர் கலைஞர் அறிவாலயம் தளபதி அரங்கில், கரூர் மாவட்ட கழக செயற்குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்
”ஓரணியில் தமிழ்நாடு ” உறுப்பினர் செயற்குழு குறித்து ஆலோசிக்கப்பட்டது.