சிவகார்த்திகேயன் நடிப்பில் நாளை வௌியாகிறது பராசக்தி திரைபடம். பராகத்தி திரைப்படத்திற்கு U/A சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.
2 மணி நேரம் 43 நிமிடங்கள் ஓடக்கூடிய பராசகத்தி படத்திற்கு தணிக்கை சான்று வழங்கப்பட்டுள்ளது.
நாளை திரைப்படம் வௌியாக உள்ள நிலையில் இன்று தணிக்கை சான்று வழங்கப்பட்டது. பராசக்தி திரைப்படத்திற்கு U/A 16+ சான்றிதழ் வழங்கியது தணிக்கை வாரியம். 16வயதுக்கு உட்பட்டவர்களாக இருந்தால் பெற்றோருடன் பராசக்தி படம் பார்க்க தணிக்கை வாரியம் அனுமதி வழங்கியுள்ளது.
ஜனநாயகன் திரைப்பட வௌியீடு இன்னும் உறுதியாகாத நிலையில் பராசக்திக்கு கூடுதல் திரையரங்குகள் கிடைக்க வாய்ப்புள்ளது.

