வரும் பாராளுமன்ற தேர்தலில் திருச்சி மண்ணின் மைந்தன் மறைந்த அடைக்கலராஜ் EX எம்பி, மகன் ஜோசப் லூயிஸ் அடைக்கலராஜ் -ஐ பாராளுமன்ற வேட்பாளராக நியமனம் செய்யவும், பரிந்துரைக்கவும் அமைச்சர் கே.என்.நேருவிடம் கோரிக்கை வைத்தனர். முன்னாள் தலைவர் காங்கிரஸ் மனித உரிமை துறை சார்பாகவும் ,
இளைஞர் காங்கிரஸ் கட்சியின் சார்பாகவும் எஸ் சி பிரிவு சார்பாகவும், வேண்டி விரும்பி கடிதம் வாயிலாக மனு அளித்தனர். உடன் திருச்சி ஏ எஸ் சார்லஸ் முன்னாள் தலைவர் காங்கிரஸ் மனித உரிமை துறை. திருநாவுகரசர் வேண்டாம் . திருச்சி காங் நிர்வாகிகள் மனு அளித்தனர்.