Skip to content

புதுகையில் மலை மாரியம்மன் கோவிலில் தேர் திருவிழா…

தஞ்சை மாவட்டம் புதுக்கோட்டை உள்ளூர் பகுதியில் அமைந்துள்ள மலை மாரியம்மன் திருக்கோவில் ஆடி திருவிழாவை ஒட்டி தேர் திருவிழா நடைபெற்றது தேரானது கோயில் விலாகத்திலிருந்து புறப்பட்டது பக்தர்கள்

தேரை வடம் பிடித்து இழுத்தனர். ஆயிரக்கண பக்தர்கள் தேர் திருவிழாவில் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!