தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள புதுக்கோட்டை உள்ளூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ இடும்பன் சுவாமி ஆலய அஷ்டபந்தனார் மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சென்ற 27 ஆம் தேதி முதல் கால யாக பூஜை துவங்கி இன்று காலை இரண்டாம் கால யாக பூஜை நடைபெற்றது மகா தீபாரதனை நடைபெற்றது அதனைத் தொடர்ந்து திருக்கடங்கள்
யாக சாலையில் இருந்து ஆலயம் நோக்கி புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது அதனைத் தொடர்ந்து புனித கலசத்திற்கு பூஜை நடைபெற்றது பின்னர் கலசத்திற்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்விழா ஏற்பாடுகளை குலதெய்வ வழிபாட்டார்கள் மற்றும் கிராமவாசிகள் புதுக்கோட்டை உள்ளூர்