பெரம்பலூர் மாவட்டம் , கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த மதி அழகன் என்ற பட்டதாரி இளைஞர் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் சினிமா நடிகருமான விஜய் பெற்றுப் பயணத்தில் பெரம்பலூர் வருகை தர உள்ளார் அவரை வரவேற்கும் விதமாக பட்டதாரி இளைஞர் ஆறுக்கு எட்டு மிகப்பெரிய வடிவில் இளைஞரின் உதடுகளைப் பயன்படுத்தி தனித்துவமாக வடிவமைக்கப்பட்டு 2000 சிவப்பு வண்ணம் பூச்சு முத்தக் குறிக்களை பதிப்பில் ஒரு மணி நேரத்தில் முடித்து பெரிய அளவில் புகைப்படத்தில் தயாராகி உள்ளார். இந்த
இளைஞருக்கு பொதுமக்களும் விஜய் ரசிகர்களும் பாராட்டுக்களும் தெரிவித்து வருகின்றனர். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் உருவபடத்தை தனது உதட்டால் 2000 முத்தங்களால் வரைந்த இளைஞர்
பெரம்பலூர் மாவட்டம், கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த மதி அழகன் என்ற பட்டதாரி இளைஞர் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் சினிமா நடிகருமான விஜய் பெற்றுப் பயணத்தில் பெரம்பலூர் வருகை தர உள்ளார் அவரை வரவேற்கும் விதமாக பட்டதாரி இளைஞர் ஆறுக்கு எட்டு மிகப்பெரிய வடிவில் இளைஞரின் உதடுகளைப் பயன்படுத்தி தனித்துவமாக வடிவமைக்கப்பட்டு 2000 சிவப்பு வண்ணம் பூச்சு முத்தக் குறிக்களை பதிப்பில் ஒரு மணி நேரத்தில் முடித்து பெரிய அளவில் புகைப்படத்தில் தயாராகி உள்ளார். இந்த இளைஞருக்கு பொதுமக்களும் விஜய் ரசிகர்களும் பாராட்டுக்களும் தெரிவித்து வருகின்றனர்.