டில்லியில் பசுமை பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. தீபாவளி பண்டிகையொட்டி டில்லியில் அக். 18 முதல் அக். 21 வரை பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கியுள்ளது.
பசுமை பட்டாசுகள் தயாரிப்பை கண்காணிப்பு குழு உறுதி செய்யவேண்டும். டில்லியி்ல மாலை 6 மணி முதல் இரவு 10 வரை பசுமை பட்டாசு வெடிக்கலாம் என அனுமதி வழங்கியுள்ளது. டில்லி மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது.
