கரூர் விஜய் பிரசாரத்தில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் தவெக நிர்வாகிகள் மதியழகன், அருண் ராஜ்-க்கு அக்.14 வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர். கைது நடவடிக்கை சட்டத்திற்கு புறம்பானது என தவெக வழக்கிறிஞர் குற்றம்சாட்டியுள்ளார். தவெக மாவட்ட செயளாளர் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது . நாங்கள் பேசுவதை போலீசார் தடுத்தனர். குறுகிய இடத்திற்கு அனுமதி அளித்தது தவறு தவெக வழக்கறிஞர் தெரிவித்தார்.
கரூர் தவெக மா.செ-க்கள் திருச்சி சிறையில் அடைப்பு…
- by Authour
