திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் தரிசனம் செய்ய நாளை மறுதினம் மாலை வருகை தரும் ஜனாதிபதி திரௌபதி முர்மு . இதற்காக இன்று சோதனை அடிப்படையில் ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றுக்கரை யாத்ரி நிவாஸ் அருகே உள்ள ஹெலிபேட்
தளத்தில் ஹெலிகாப்டர்கள் இயக்கி சோதனை நடத்தப்பட்டது.