ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் சிறார்கள் நுழைவதைத் தடுப்பது மிகவும் சவாலானது என மெட்டா CEO மார்க் சக்கர்பெர்க் கருத்து தெரிவித்துள்ளார். சிறார்கள் தங்கள் உண்மையான வயதை மறைத்து தவறான தகவல்களை வழங்குவதே இதற்கு முக்கிய காரணம். இதனைத் தொழில்நுட்ப ரீதியாக முழுமையாகத் தடுப்பது கடினம். டீனேஜ் வயதினரிடம் செலவு செய்யப் பணம் இருக்காது என்பதால், அவர்கள் எங்களுக்குப் பெரிய வணிக இலக்கு அல்ல, வருமானத்தில் அவர்களால் வருவது வெறும் 1% மட்டுமே” என்று கூறியுள்ளார்.

