பஞ்சாப் மாநிலம் ஆதம்பூரில் உள்ள விமானப்படை தளத்திற்குச் சென்ற பிரதமர் மோடி. ஆதம்பூர் விமானப்படை தளத்தில் விமானப்படை வீரர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். எல்லையில் விமானப்படை வீரர்களுடன் உரையடினார் பிரதமர்; ஆதம்பூர் விமானப்படை தளத்தை தாக்கியதாக
பாக். கூறியிருந்த நிலையில் பிரதமர் விசிட்.