கும்பகோணம் அரசினர் ஆடவர் கலைக்கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் ஜெயவாணிஸ்ரீ சாதிய ரீதியாக பேசியதாக கூறி மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் இன்று கல்லூரி காலவரையின்றி மூடப்பட்டது. இன்று சம்பந்தப்பட்ட பேராசிரியர் ஜெயவாணிஸ்ரீ ஈரோடு தாளவாடி அரசு கல்லூரிக்கு மாற்றப்பட்டார். கல்லூரி கல்வித்துறை இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
மாணவர் போராட்டம்……குடந்தை கல்லூரி பேராசிரியர் இடமாற்றம்
- by Authour

