புதுக்கோட்டை மாவட்டத்தில் 2011ல் காவல்துறை பணியில் சேர்ந்து 13ஆண்டுகள் பணிமுடித்த 86 முதல்நிலைக் காவலர்களுக்கு தலைமைக் காவலர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டது. இதற்கான அரசாணையினை சம்பந்தப்பட்ட காவலர்களிடம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
