மதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி சொத்து வரி முறைகேடு வழக்கில் மேயரின் கணவருக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. மதுரை மேரியன் கணவர் பொன்வசந்துக்கு நிபந்தனையுடன் ஜாமின் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
சொத்து வரி முறைகேடு…. மேயரின் கணவருக்கு ஜாமின்
- by Authour
