Skip to content

மத்திய அரசை கண்டித்து… மார்க்சிய., கம்யூ கரூரில் ஆர்ப்பாட்டம்

  • by Authour

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை தடை செய்யக்கோரி மத்திய அரசை கண்டித்து : இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் கரூரில் கண்டன ஆர்ப்பாட்டம். கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் சார்பில் மாவட்டச் செயலாளர் ஜோதி பாசு தலைமையில் மத்திய அரசை கண்டித்து 50க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை தடை செய்ய வேண்டும், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் என்ற பெயரில் பீஹாரில் எதிர்க்கட்சியினர், சிறுபான்மையினர் என 65 லட்சம் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கிய தேர்தல் ஆணையம் நடவடிக்கையை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்..

error: Content is protected !!