புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (01.09.2025) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா, பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டதன் அடிப்படையில், பொன்னமராவதி பேரூராட்சி செயல் அலுவலர் எஸ்.ஆர்.அண்ணாதுரை அவர்களுக்கு பரிசு கோப்பையினை வழங்கி பாராட்டு தெரிவித்தார். உடன், மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ.ராஜராஜன் , தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அ.ஷோபா மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.
மக்கள் குறைதீர் கூட்டம்.. உடனடி நடவடிக்கை.. பரிசு கோப்பை வழங்கிய புதுகை கலெக்டர்
- by Authour
