புதுக்கோட்டை, திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயில் பூச்சொரிதலை முன்னிட்டு இன்று நடைபெற்ற பூப்பிரித்தல் நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மு.அருணா கலந்து கொண்டார். உடன் புதுக்கோட்டை மாநகராட்சி மேயர் திலகவதிசெந்தில் , சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா, மாநகராட்சி உறுப்பினர் கனகம்மன்பாபு மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

