புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் பொது நூலக இயக்ககம் சார்பில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் உள்ளூர் தொகுதிமேம்பாட்டுத்திட்ட நிதியின் கீழ்ரூ 2கோடிசெலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள சுதந்திர போராட்ட தியாகி தீரர் சத்தியமூர்த்தி நினைவு புதிய முழுநேர கிளைநூலககட்டிடத்தினை ஆட்சியர் மு.அருணா தலைமையில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் , மாநிலங்களவை உறுப்பினர்
ப.சிதம்பரம், சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் ப.சி.கார்த்திக்சிதம்பரம் ஆகியோர் திறந்து வைத்து. சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி ஜெ.ஜெ.கலைமற்றும் அறிவியல் கல்லூரிசார்பில்நூலகத்திற்குபுத்தகம் வாங்குவதற்காக ரூ1லட்சம்மதிப்பிலானகாசோலையினைவழங்கினார். உடன் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் சா.மாங்குடி, மாவட்ட நூலக அலுவலர் மு.ப.காரல்மார்க்ஸ், செயற்பொறியாளர் கட்டுமானப்பராமரிப்பு ரவிச்சந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.
